நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சுகாதார சீர்கேடு
கோத்தகிரி, குன்னூர்
தெரிவித்தவர்: குமாரன், கோத்தகிரி
கோத்தகிரி அரவேனு பஜார் பகுதியில் கோழி இறைச்சி விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளுக்கு சமவெளி பகுதியில் இருந்து கோழிகள் கொண்டு வரப்படுகின்றன. அவற்றை லாரிகளில் கொண்டு வந்து சாலையில் நிறுத்தி இறக்குகின்றனர். இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் கோழி கழிவுகளை சாலையில் போட்டு விட்டு செல்வதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இது தவிர கடும் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாக செல்பவர்கள் அவதிப்படுகிறார்கள். எனவே இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும்.