நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
புதர் செடிகளை அகற்றும் பணி
கோத்தகிரி, குன்னூர்
தெரிவித்தவர்: மூர்த்தி, கோத்தகிரி
கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் பின்புறம் குடியிருப்பு பகுதிக்கு செல்லும் சாலையின் இருபுறமும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. அவை சாலையை மூடியவாறு காணப்படுவதால், பொதுமக்கள் அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டிய நிலை காணப்படுகிறது. இதுகுறித்து 'தினத்தந்தி' நாளிதழின் புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக புதர் செடிகளை வெட்டி அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு காரணமான 'தினத்தந்தி' நாளிதழுக்கும், பேரூராட்சி அதிகாரிகளுக்கும் நன்றி.