நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ரசீது தராமல் அபராதம் வசூல்
கோத்தகிரி, குன்னூர்
தெரிவித்தவர்: மூர்த்தி, கோத்தகிரி
கோத்தகிரி பகுதிக்கு அனைத்து பொருட்களும் சமவெளி பகுதியில் இருந்துதான் கொண்டு வரப்படுகிறது. வியாபாரிகள் தங்களது சொந்த வாகனங்களில் பொருட்களை ஏற்றி வந்தால் குஞ்சப்பனை சோதனை சாவடியில் போலீசார் அதிகளவில் அபராதம் வசூலிக்கின்றனர். ஆனால் அதற்கான ரசீது தருவதில்லை. அதுகுறித்து கேட்டால், பொருட்களை சரக்கு வாகனத்தில்தான் கொண்டு வந்தால் அபராதம் விதிக்க மாட்டோம் என்கின்றனர். எனவே ரசீது இல்லாமல் அபராதம் வசூலிப்பதை உயர் அதிகாரிகள் தடுக்க வேண்டும்.