16 July 2023 3:44 PM GMT
#36316
நடைபாதை சீரமைக்கப்படுமா?
உதகமண்டலம்
தெரிவித்தவர்: பாரதி
ஊட்டி படகு இல்லத்தை சுற்றியுள்ள நடைபாதை பல இடங்களில் சேதமடைந்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே அந்த நடைபாதையை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.