நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலை வசதி வேண்டும்
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: G.Aravinthan
கூடலூர் சிவசண்முக நகரில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கூடலூரில் இருந்து வயநாடு செல்லும் சாலையோரத்தில் உள்ள பள்ளத்தாக்கான பகுதியில் சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். குழந்தைகள், முதியவர்கள் நடந்து செல்லும்போது தவறி விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் வாகனங்களை அந்த பகுதிக்கு இயக்க முடியாமல் சிரமம் அடையும் நிலை உள்ளது. எனவே அங்கு சாலை வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.