விழுப்புரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்
ஆடூர்கொளப்பாக்கம், விழுப்புரம்
தெரிவித்தவர்: எழில்வளவன்
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகா ஆடூர்கொளப்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இ்ப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இருப்பினும் இங்கு 2 ஆசிரியர்கள், ஒரு தலைமை ஆசிரியர் மட்டுமே பணிபுரிந்து வந்த நிலையில், தற்போது தலைமை ஆசிரியரும் இல்லாததால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. எனவே பள்ளிக்கு தலைமை ஆசிரியரை நியமிப்பதோடு, கூடுதல் ஆசிரியர்களையும் நியமிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.