நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வாகன நிறுத்துமிடம்
கோத்தகிரி, குன்னூர்
தெரிவித்தவர்: மணி,கோத்தகிரி
கோத்தகிரி நகரில் நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு, பாதசாரிகள் நடந்து செல்ல வசதியாக சாலையோரங்களில் நடைபாதைகளும் அமைக்கப்பட்டு உள்ளன. ஆனால் பஸ் நிலையம் முதல் டானிங்டன் வரை உள்பட நகரின் முக்கிய இடங்களில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்படுகிறது. எனவே வாகனங்களை நிறுத்த தனி இடம் ஒதுக்கினால், அரசுக்கும் வருமானம் கிடைக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படாது. இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.