பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஏரியை சீரமைக்க கோரிக்கை
செட்டிகுளம், பெரம்பலூர்
தெரிவித்தவர்: ெபாதுமக்கள்
பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம் கிராமத்தில் ஏரியில் ஒன்று உள்ளது. இதனால் மழைக்காலங்களில் ஏரியில் நீரை சேமித்து வைக்கின்றனர். பின்னர் நீரை அருகில் உள்ள விலை நிலங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். தற்போது ஏரியில் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சிளிக்கிறது. இதனால் நிலத்தடி நீர் குறையும் அபாயம் உள்ளது. எனவே ஏரியை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.