கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வணிக வளாகம் பயன்பாட்டுக்கு வருமா?
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகே மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் விற்பனை செய்வதற்கு ஏதுவாக பூமாலை வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த வணிக வளாகத்தில் 18 கடைகள். ஒரு பயிற்சி கூடம் உள்ளன. கடந்த 2007-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பூமாலை வணிக வளாகம் முழுமையாக பயன்பாட்டிற்கு வரவில்லை. இதன் காரணமாக இங்கு சமூக விரோதிகள் மது குடித்துவிட்டு அநத வழியே செல்பவர்களுக்கு தொல்லை கொடுத்து வருகின்றனர். எனவே, பூமாலை வணிக வளாகம் முன்பு சுற்றுச்சுவர் அமைத்தும், 4 புறமும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, போதிய பாதுகாப்பு வசதிகள் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ஜெய், கிருஷ்ணகிரி.