தென்காசி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படுமா?
கருத்தப்பிள்ளையூர், ஆலங்குளம்
தெரிவித்தவர்: கிறிஸ்டோபர்
கடையம் யூனியன் மேலாம்பூர் பஞ்சாயத்து கருத்தப்பிள்ளையூரில் இருந்த சிறிய பேருந்து நிலையம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டது. அதற்கு பதிலாக புதிதாக பேருந்து நிலையம் இதுவரை கட்டித் தரப்படவில்லை. இதனால் பயணிகள் பஸ் ஏறுவதற்கு மரத்தடியிலும் மற்றும் சாலையின் ஓரமாகவும் வெயில், மழையில் நின்று செல்கின்றனர். எனவே இடிக்கப்பட்ட பேருந்து நிலையத்திற்கு பதிலாக புதிய பேருந்து நிலையத்தினை விரைவாக கட்டித் தரும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன்.