தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குப்பை கூளங்களால் சுகாதாரக்கேடு
திருச்செந்தூர், திருச்செந்தூர்
தெரிவித்தவர்: பாலகிருஷ்ணன்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் பந்தல் மண்டபம் வழியாக வந்து கோவிலின் நுழைவு வாயிலை அடைவதற்கு திரும்பும் இடத்தில் குப்பைகளை கொட்டி வைத்திருக்கிறார்கள். தினத்தோறும் அகற்றப்படாத இந்த குப்பை கூளங்களால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதாரக்கேடும் ஏற்படுகின்றது. சேர்ந்துள்ள குப்பை கூளங்களில் மாடுகள் மேய்ந்து குப்பைகளை ரோடு முழுவதும் பரப்புகின்றன. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகுந்த சிரமப்படுகிறார்கள். அங்கு குப்பை தொட்டிகளை வைத்து நிரந்தர தீர்வை ஏற்படுத்த கேட்டுக்கொள்கிறேன்.