நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
இரும்பு தடுப்பு சீரமைக்கப்படுமா?
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: G.Aravinthan
கூடலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஐந்துமுனை சந்திப்பு பகுதியில் உயர் கோபுர மின் விளக்கின் பாதுகாப்புக்காக கீழே அமைக்கப்பட்டு இருந்த இரும்பு தடுப்புகள் சேதமாகி காணப்படுகிறது. கடந்த மாதம் அரசு பஸ் மோதியதில், அந்த இரும்பு தடுப்புகள் உடைந்து விட்டது. ஆனால் இதுவரை சீரமைக்கப்படவில்லை. இதனால் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இரும்பு தடுப்புகளை சீரமைக்க வேண்டும்.