நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ஆபத்தான மரங்கள்
கோத்தகிரி, குன்னூர்
தெரிவித்தவர்: வெற்றிவேல், கோத்தகிரி
கோத்தகிரி குயின் சோலை பகுதியில் உள்ள டேன்டீ குடியிருப்பை சுற்றிலும் ராட்சத கற்பூர மரங்கள் வளர்ந்துள்ளன. இதில் 40 மரங்கள் குடியிருப்புகள் மீது சரிந்து விழும் வகையில் ஆபத்தாக உள்ளதால் அவற்றை வெட்டி அப்புறப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இதுவரை மரங்கள் வெட்டப்டவில்லை. இதனால் தொழிலாளர்கள் அச்சத்துடன் வாழ வேண்டி உள்ளதால் ஆபத்தாக உள்ள மரங்களை வெட்டி அகற்ற வேண்டும்.