நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
விளையாட்டு வீரர்கள் அவதி
கோத்தகிரி, குன்னூர்
தெரிவித்தவர்: அர்ஜூன், கோத்தகிரி
கோத்தகிரி காந்தி மைதானத்தில் ரசிகர்கள் அமர்ந்து போட்டிகளை கண்டுகளிக்க கேலரி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கேலரியின் கீழ் பகுதி பழுதடைந்து காணப்படுகிறது. அதில் கிரிக்கெட் பந்து மற்றும் கால்பந்து புகுந்து நின்று விடுகிறது. இதை எடுக்க வீரர்கள் பெரும் அவதிப்பட வேண்டி உள்ளது. சில நேரங்களில் வீரர்களின் கால்களும் அதில் சிக்கி கொள்கின்றன. எனவே விளையாட்டு மைதான கேலரியை புதுப்பிக்க வேண்டும்.