சிவகங்கை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பு
சிவகங்கை, சிவகங்கை
தெரிவித்தவர்: பெருமாள்
சிவகங்கை மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக கண்மாய்கள் திகழ்ந்து வருகிறது. இது பொதுமக்களின் அன்றாட தேவைகளுக்கு பயன்படுவதுடன், விவசாயம் போன்ற தொழில் வளங்களுக்கும் தேவைப்படுகிறது. இந்தநிலையில் சில கண்மாய்களில் கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பு அதிகரித்து காணப்படுகிறது. இதனால் கண்மாயில் தண்ணீரை சேமிப்பதற்கு முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே கண்மாயில் வளர்ந்துள்ள கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.