16 April 2023 7:24 AM GMT
#30879
ஆபத்தான மின்கம்பம்
சிவஞானபுரம்
தெரிவித்தவர்: முருகன்
விளாத்திகுளம் தாலுகா சிவஞானபுரம் கிராமத்தில் மின்கம்பம் சாய்ந்தவாறு உள்ளது. இதனால் பலத்த காற்றில் எந்த நேரமும் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான சாய்ந்த மின்கம்பத்தை நேராக அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.