5 April 2023 5:44 PM GMT
#30430
பன்றிகளால் சுகாதார சீர்கேடு
செஞ்சி
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்கள்
செஞ்சி முத்தாமாலையம் ஏரிக்கரையில் பன்றிகள் அதிக அளவில் சுற்றத்திரிகின்றன. இவை சேற்றில் புரண்டு எழுவதால், சுகாதார சீா்கேடு ஏற்பட்டு, கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் ஏரி நீரை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.