பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
முறையாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படுமா?
கே.புதூர், குன்னம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுக்கா கீழப்புலியூர் ஊராட்சி பகுதியைச் சேர்ந்த கே. புதூர் கிராமத்தில் ரேஷன் கடை உள்ளது. இந்த கடையில் 400 மேற்பட்ட குடும்ப அட்டைதாரர் பொருட்கள் வாங்கி வருகின்றனர்.இந்நிலையில் கடந்த சில மாதங்களாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 3 மாதத்திற்கு ஒருமுறை மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. அதேபோல் மாத இறுதியில் செல்லும் 20-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு போதிய இருப்பு இன்றி அரிசியை மற்றும் இதர பொருட்கள் வழங்கப்படுவது இல்லை. மேலும் அடுத்த மாதம் வாங்காத பொருட்களை மீண்டும் கேட்டால் வழங்கப்படுவதும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் துறையினர் ஆய்வு செய்து முறையாக ரேஷன் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.