தென்காசி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தனி தபால் நிலையம் அமையுமா?
கருத்தப்பிள்ளையூர், ஆலங்குளம்
தெரிவித்தவர்: கிறிஸ்டோபர்
கடையம் யூனியன் மேலாம்பூர் பஞ்சாயத்து கருத்தப்பிள்ளையூரில் பகுதிநேர தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. கருத்தப்பிள்ளையூரை சுற்றி அண்ணாநகர், பூவன்குறிச்சி, காசிவிஸ்வநாதபுரம், இந்திரா காலனி, எம்.ஜி.ஆர்.நகர் என பல கிராமங்களில் வசிக்கும் பொது மக்களுக்கும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் பயன்படும் விதமாக ஏ.டி.எம். மையம் எதுவும் இல்லை. இதனால் அனைத்து தரப்பினரும் சிரமப்படுகிறார்கள். எனவே, கருத்தப்பிள்ளையூருக்கு என தனியாக முழுநேர தபால் நிலையம் ஒன்று அமைத்துக் கொடுத்தால் வங்கி மற்றும் ஏ.டி.எம். சேவை அனைத்தும் தபால் நிலையம் மூலமாக இந்தப் பகுதி மக்களுக்கு கிடைக்க வாய்ப்பு ஏற்படும். சம்பந்தப்பட்ட துறையினர் ஆவன செய்வார்களா?