19 Feb 2023 9:29 AM GMT
#27459
மதுபானகூடமாக மாறிய பல்நோக்கு மையம்
கவர்னர்கிரி
தெரிவித்தவர்: சுடலை
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஒன்றியம் கவர்னர்கிரி ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கட்டப்பட்ட பல்நோக்கு மையம் சரிவர பராமரிக்கப்படாமல் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது. இங்கு மதுகுடிப்போர் அமர்ந்து இதனை மதுஅருந்தும் மதுபானகூடமாகவே மாற்றி விட்டனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து பல்நோக்கு மையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர கேட்டுக்கொள்கிறேன்.