தென்காசி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
திறப்பு விழா காணாத தாலுகா அலுவலகம்
திருவேங்கடம், சங்கரன்கோவில்
தெரிவித்தவர்: ஆனந்தராஜ்
திருவேங்கடம் தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து, அங்குள்ள தனியார் மண்டபத்தில் தாலுகா அலுவலகம் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து தாலுகா அலுவலகத்துக்கு சொந்த கட்டிடம் கட்டப்பட்டு பல மாதங்களாகியும் இன்னும் திறக்கப்படாததால் காட்சிப்பொருளாக உள்ளது. எனவே புதிய தாலுகா அலுவலக கட்டிடத்தை திறந்து பயன்படுத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.