தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ் படிக்கட்டில் ஆபத்தான பயணம்
கயத்தாறு, கோவில்பட்டி
தெரிவித்தவர்: பூவையா
நெல்லையில் இருந்து மதுரை செல்லும் பெரும்பாலான பஸ்கள் கயத்தாறு நகருக்குள் வராமல் புறவழிச்சாலையில் சென்று விடுகின்றன. இதனால் கயத்தாறில் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பஸ்சுக்காக மணிக்கணக்கில் காத்து கிடக்கின்றனர். மேலும் நீண்ட நேரம் கழித்து வரும் பஸ்சில் கூட்டமாக ஏறுவதால் படிக்கட்டில் ஆபத்தான முறையில் தொங்கியவாறு பயணிக்கின்றனர். எனவே கயத்தாறு நகருக்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.