தஞ்சாவூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அரசு பஸ்கள் பழுதுபார்க்கப்படுமா?
தஞ்சாவூர், தஞ்சாவூர்
தெரிவித்தவர்: Mr. Raja
பட்டுக்கோட்டையில் இயங்கும் அரசு பஸ்கள் அனைத்தும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.மேலும் பஸ் கண்ணாடிகள் உடைந்தும், ஜன்னல் கம்பிகள் உடைந்தும் காணப்படுகின்றன. இதனால் பஸ் பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பட்டுக்கோட்டையில் இயங்கும் சேதமடைந்த அரசு பஸ்களை பழுது பாரக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், பட்டுக்கோட்டை