விழுப்புரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கருமகாரிய கட்டிடம் அமைக்க வேண்டும்
கக்கனூர், விக்கிரவாண்டி
தெரிவித்தவர்: தீனதயாளன்
விக்கிரவாண்டி தாலுகா காணை ஒன்றியம் கக்கனூர் கிராமத்தில் கரும காரிய கட்டிடம் இல்லை. இதனால் மழைக்காலங்களில் இப்பகுதியை சேர்ந்த யாரேனும் இறந்தால், அவர்களது உடலை எரிக்க கிராம மக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே கரும காரிய கட்டிடம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.