பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் வேண்டும்
பெரம்பலூர், பெரம்பலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் நிலையம் உள்ளது. இதேபோல பெரம்பலூர் பழைய பஸ் நிலைய பகுதியில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் நிலையம் அமைக்க வேண்டும். இதனால் தபால் அலுவலக தெரு கடைவீதி பள்ளிவாசல் தெரு, என்.எஸ்.பி. சாலை மார்க்கெட் தெரு போன்ற பகுதிகளுக்கு வந்து செல்லும் பொதுமக்களுக்கும், கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கும், கிருஷ்ணாபுரம், அரும்பாவூர், வெண்பாவூர், பூலாம்பாடி, நெற்குணம், ஆத்தூர், கள்ளக்குறிச்சி வீரகனூர், சேலம், துறையூர் போன்ற வெளியூர் செல்லும் பயணிகளுக்கு வசதியாக இருக்கும். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.




