கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஏ.டி.எம்.களில் பணம் தேவை
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: நவநீதகிருஷ்ணன்
கிருஷ்ணகிரி நகரில் 20-க்கும் மேற்பட்ட ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான ஏ.டி.எம். மையங்களில் முறையாக பணம் வைப்பதில்லை. இதனால் வாடிக்கையாளர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். குறிப்பாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் பணம் இல்லாமல் உள்ளது. மேலும் பல இடங்களில் பழுதான ஏ.டி.எம். மையங்கள் சரிசெய்யப்படாமல் உள்ளது. எனவே ஏ.டி.எம். மையங்களை முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.




