கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தெருநாய்கள் தொல்லை
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. தினமும் கூட்டம், கூட்டமாக தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. தினமும் 5 முதல் 10 பேர் வரை தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் சாலைகளின் குறுக்கே இந்த தெருநாய்கள் ஓடி விபத்துக்களை ஏற்படுத்துகின்றன. எனவே தெருநாய்களின் அட்டகாசத்தை தடுக்க பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முனியப்பா, தேன்கனிக்கோட்டை.





