நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குரங்குகள் தொல்லை
ஊட்டி, உதகமண்டலம்
தெரிவித்தவர்: டெய்சி
ஊட்டி மைசூரு பேலஸ், மார்டன் பீஸ்டிங், பெர்ன்ஹில் ஆகிய பகுதிகளில் குரங்குகள் தொல்லை அதிகளவில் உள்ளது. திறந்திருக்கும் ஜன்னல் வழியாக வீடுகளுக்கு புகுந்து உணவு பொருட்களை சூறையாடுவது, பொருட்களை உடைப்பது, கட்டிடங்களின் மேல் உள்ள தொட்டிகளை திறந்து தண்ணீரை அசுத்தப்படுத்துவது, ஆங்காங்கே இயற்கை உபாதைகளை கழிப்பது போன்ற தொல்லைகளை கொடுக்கின்றன. மேலும் துரத்த முயல்பவர்களை தாக்க முயற்சிக்கின்றன. எனவே அந்த குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.