பெரம்பலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பாழடைந்து கிடக்கும் பள்ளி கட்டிடங்கள்
செங்குணம், குன்னம்
தெரிவித்தவர்: குமார் அய்யாவு
பெரம்பலூர் வட்டம் , செங்குணம் கிராமத்தில் செயல்படும் அரசு உயர்நிலைப் பள்ளியின் வகுப்பறைகள், அலுவலகம் , ஆய்வகம் உள்பட அனைத்தும் ஆர்.எம்.எஸ்.ஏ கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இதேபோல புதிய சத்துணவு கூட கட்டிடம் உள்ளது. இப்பள்ளி வளாகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு வகுப்பறையாக பயன்படுத்தப்பட்ட ஒரு கட்டிடம், ஒரு சத்துணவு கூடம் கட்டிடம் பயன்படுத்த முடியாத நிலையில் தற்போது பயனற்று பாழடைந்து பயன்பாட்டின்றி காணப்படுகிறது. இதனால் மாணவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது. எனவே பள்ளி பாதுகாப்பு மற்றும் மாணவர்கள் நலன்கள் கருதி பாழடைந்த கட்டிடங்களை இடித்து அகற்றிட சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.