கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குரங்குகள் தொல்லை
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் தேர்பேட்டை சாலைடீச்சர்ஸ் காலனியில் குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளது. கூட்டம் கூட்டமாக அந்த பகுதி வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை எடுத்து செல்கின்றன. மேலும் மின்சார வயர்களிலும், கேபிள் வயர்களிலும் ஆபத்தான முறையில் தொங்குகின்றன. எனவே அட்டகாசம் செய்து வரும் குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கிருஷ்ணன், தேன்கனிக்கோட்டை.




