விழுப்புரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
இடிந்து விழும் நிலையில் பயணிகள் நிழற்குடை கட்டிடம்
குறும்பரம், திண்டிவனம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
மரக்காணம்-திண்டிவனம் சாலையில் குறும்பரம் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இந்த பயணிகள் நிழற்குடை கட்டிடம் பலத்த சேதமடைந்து எப்போது வேண்டுமாலும் இடிந்த விழும் நிலையில் உள்ளது. இதனால் நிழற்குடையை பயன்படுத்த பயணிகள் அச்சப்பட்டு, வெயிலிலும், மழையிலும் நின்று பஸ் ஏறிச் செல்கின்றனர். எனவே சேதமடைந்த பயணிகள் நிழற்குடை கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்டித்தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.