கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கண்காணிப்பு கேமரா வேண்டும்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: சரவணன்
கிருஷ்ணகிரி நகரின் முக்கிய சாலைகளாக சென்னை சாலை, பெங்களூரு சாலை, ராயக்கோட்டை சாலை மற்றும் பழையபேட்டை காந்தி சிலை உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகின்றன. மேலும் குற்ற சம்பவங்களும் நடக்கின்றன. இதனை தடுக்க அந்த பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்கிறார்கள்.