விழுப்புரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?
அரும்புலி, விக்கிரவாண்டி
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்கள்
விக்கிரவாண்டி தாலுக்கா சூரப்பட்டு, அரும்புலி , சிறுவலை, எழுச்செம்பொன்மேடு, வெள்ளேரிப்பட்டு, அன்னியூர், பனமலை, பனமலைப்பேட்டை, அனந்தபுரம் பேன்ற பகுதிகளில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் பொதுமக்கள், மாணவர்கள் வெயிலிலும், மழையிலும் நின்று பஸ் ஏறிச்செல்வதால் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். ஆகவே மேற்கண்ட பகுதிகளில் பயணிகள் நிழற்குடை அமைத்து தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?