கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயன் இல்லாத பயணிகள் நிழற்கூடம்
வெங்கடேஷ் நகர், ஓசூர், கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: ப.மாதேஷ், வெங்கடேஷ் நகர், ஓசூர்
ஓசூர் அலசநத்தம் பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நிற்பதில்லை. பல ஆண்டுகளாக இங்குள்ள பயணிகள் நிழற்கூடம் பயன் இல்லாமல் கிடக்கிறது. மேலும் ஏராளமானவர்கள் பேனர் வைப்பதற்கு இந்த நிழற்கூடத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் இந்த நிழற்கூடம் பயன் இல்லாமல் உள்ளது. இதனை வேறு இடத்துக்கு மாற்றி பயணிகளுக்கு பயனுள்ளதாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?