Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • புகாருக்கு உடனடி தீர்வு
21 Sep 2022 1:08 PM GMT
#16327

புகாருக்கு உடனடி தீர்வு

புகாருக்கு உடனடி தீர்வு
X
மற்றவை
செங்கோட்டை
தெரிவித்தவர்: கனியமுதன்
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகர நுழைவுவாயில் பகுதியில் கோட்டை வடிவான ஆர்ச் உள்ளது. இந்த சாலை வழியாகத்தான் நகருக்குள் அனைத்து வாகனங்களும் சென்று வருகிறது. இந்த சாலை குண்டும், குழியுமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். இதுபற்றி `தினத்தந்தி' புகார் பெட்டிக்கு வாசகர் கனியமுதன் அனுப்பிய பதிவு பிரசுரம் ஆனது. இதில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீரமைத்துள்ளனர். இதற்காக அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick