தென்காசி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயன்பாட்டுக்கு வராத சுகாதார வளாகம்
அச்சங்குட்டம், தென்காசி
தெரிவித்தவர்: சுதன்
ஆலங்குளம் யூனியன் அச்சங்குட்டம் கிராமத்தில் மகளிர் சுகாதார வளாகம் உள்ளது. இதை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காட்சி பொருளாகவே இருக்கிறது. இந்த மகளிர் சுகாதார வளாகத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.