Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • சேதம் அடைந்த தண்ணீர் தொட்டி
19 Sep 2022 12:17 PM GMT
#15871

சேதம் அடைந்த தண்ணீர் தொட்டி

மற்றவை
சாத்தான்குளம்
தெரிவித்தவர்: ஹரி
சாத்தான்குளம் பள்ளிவாசல் தெருவில் தரைமட்ட தண்ணீர் தொட்டி சேதம் அடைந்துள்ளது. இந்த வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் அச்சத்துடன் செல்கிறார்கள். இரவு நேரங்களில் வாகனங்களில் வரும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதை சரி செய்ய வேண்டுகிறேன்.
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick