கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சமூக விரோத செயல்கள் தடுக்கப்படுமா?
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: பாலு
ஓசூரில் தளி சாலையில் மாநகராட்சி பூங்கா உள்ளது. பொழுதுபோக்கிற்காக, இங்கு நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இரவு நேரங்களில் பூங்காவின் உள்ளே சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருவதாகவும், இதனால் இங்கு வந்து செல்ல அச்சம் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் புகார் கூறிவருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் உடனடியாக கவனம் செலுத்தி, சமூகவிரோத செயல்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.





