- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ரெயில்வே கேட்டால் வாகன ஓட்டிகள் அவதி
தூத்துக்குடி மேலூர் பகுதியில் 1-ம் ரெயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த ரெயில்வே கேட் தினமும் மாலை 4.30 மணி முதல் 5 மணிவரை மூடப்படுகிறது. அதாவது, தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலை நடைமேடையில் மாற்றி நிறுத்துவதற்காக இந்த கேட் மூடப்படுகிறது. ஆனால் இந்த ரெயில் இரவு 8 மணி அளவில் தான் சென்னைக்கு புறப்படுகிறது. மாலை பள்ளிக்கூடங்கள் விடும் நேரத்தில் ரெயில்வே கேட் மூடப்படுவதால் மாணவர்கள் அவதிப்படுகிறார்கள். இதனால் அங்கு அதிகமாக போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால், வாகன ஓட்டிகளும் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் ஒருசிலர் ஆபத்தை உணராமல் ரெயில்வே கேட் அடியில் புகுந்தும் செல்கிறார்கள். எனவே, ரெயிலை நடைேமடையில் மாற்றிவிடும் நேரத்தை மாற்றினால் நன்றாக இருக்கும். இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
வேணுராமலிங்கம், தூத்துக்குடி.