கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
செயல்படாத ஏ.டி.எம். மையங்கள்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: கண்ணன்
கிருஷ்ணகிரி நகரில் 20 க்கும் மேற்பட்ட ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. இந்த ஏ.டி.எம். மையங்களில் பெரும்பாலானவை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படுவதில்லை. குறிப்பாக ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் இல்லை என்ற தகவல் எந்திரத்தில் காணப்படுகிறது. தொடர் விடுமுறை நாட்களிலும் இந்த பிரச்சினை உள்ளது. அதேபோல பெரும்பாலான ஏ.டி.எம். மையங்களில் உள்ள குப்பைகள் பல மாதமாக அள்ளப்படாமல் மிகவும் மோசமாக உள்ளது. எனவே நகரில் உள்ள அனைத்து எந்திரங்களையும் அதன் மையத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஏ.டி.எம். எந்திரத்தில் தேவையான அளவு பணம் நிரப்பி வைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.