விழுப்புரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆக்கிரமிப்பால் சுருங்கிப்போன ஏரி
நகா், திண்டிவனம்
தெரிவித்தவர்: ஜெயா
மரக்காணம் ஒன்றியம் நகர் கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். விவசாயத்தை முதன்மை தொழிலாக செய்து வரும் இவர்கள், அங்குள்ள ஏரி நீரை நம்பி பயிர் சாகுபடி செய்து வருகிறார்கள். 350 ஏக்கர் பரப்பளவு கொண்டு இந்த ஏரி ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி தவிக்கிறது. ஆக்கிரமிப்பால் அந்த ஏரி தற்போது சுருங்கி விட்டது. மழைக்காலத்தில் கூடுதல் தண்ணீரை சேமித்து வைக்க முடியவில்லை. எனவே ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து ஏரியை மீட்டெடுக்க வேண்டும்.
கிராம மக்கள், நகர்.
கிராம மக்கள், நகர்.