தென்காசி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நிழற்குடை இல்லையே!
கருத்தப்பிள்ளையூர், ஆலங்குளம்
தெரிவித்தவர்: கிறிஸ்டோபர்
கடையம் யூனியன் மேலாம்பூர் பஞ்சாயத்து கருத்தப்பிள்ளையூர் பஸ் ஏற பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் மக்கள் மரத்தின் கீழும், ரோட்டின் ஓரமாகவும் நின்று பஸ் ஏறிச்செல்கிறார்கள். வெயில் மற்றும் மழைக்காலங்களில் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே கருத்தப்பிள்ளையூர் பஞ்சாயத்து அருகில் புதிய பஸ் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.