Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • போக்குவரத்திற்கு இடையூறு
8 Sep 2022 9:57 AM GMT
#13513

போக்குவரத்திற்கு இடையூறு

போக்குவரத்திற்கு இடையூறு
X
மற்றவை
உடன்குடி
தெரிவித்தவர்: சரவணன்
உடன்குடியில் இருந்து பரமன்குறிச்சி செல்லும் மெயின் ரோட்டில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் படுத்து கிடக்கிறது. இதனால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. எனவே சாலையில் திரியும், படுத்துக்கிடக்கும் கால்நடைகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick