நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தினத்தந்தி செய்தி எதிரொலி
கோத்தகிரி, குன்னூர்
தெரிவித்தவர்: இராமலிங்கம், கோத்தகிரி
கோத்தகிரி மார்கெட் திடல் எதிரில் பொதுமக்கள் நடந்து செல்ல அமைக்கப்பட்ட நடைபாதையின் குறுக்கே மரம் விழுந்து அகற்றப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் விபத்து அபாயத்துடன் சாலையில் நடந்த செல்வதாக தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியானது. இதை எடுத்து அந்த மரம் உடனடியாக வெட்டியாகட்டும் பெற்று நடைபாதை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழ்களுக்கும் உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.
ஆசிரியர் குறிப்பு
கோத்தகிரி மார்கெட் திடல் எதிரில் பொதுமக்கள் நடந்து செல்ல அமைக்கப்பட்ட நடைபாதையின் குறுக்கே மரம் விழுந்து அகற்றப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் விபத்து அபாயத்துடன் சாலையில் நடந்த செல்வதாக தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியானது.