கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: சபரீஸ்வரன்
கிருஷ்ணகிரி நகராட்சியில் சென்னை சாலை, பெங்களூரு சாலை, காந்திரோடு, பழையபேட்டை, ராயக்கோட்டை சாலை உள்பட முக்கிய பகுதிகள் உள்ளன. இந்த சாலைகளில் இருசக்கர வாகனங்கள் அவ்வப்போது திருட்டு போகின்றன. மேலும் விபத்துகளும் அடிக்கடி ஏற்படுகின்றன. எனவே குற்றங்களை தடுக்கும் வகையில் கிருஷ்ணகிரி நகரில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.