நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
ரேஷன் கார்டுதாரர்கள் அவதி
ஊட்டி, நீலகிரி
தெரிவித்தவர்: ராஜேஸ்
நீலகிரி மாவட்டத்தில் 28-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் இயங்கி வருகிறது. ரேஷன் கடையில் விற்பனையாளர், உதவியாளர்களாக பணிபுரியும் ஊழியர்கள் டெல்டா பகுதி சேர்ந்தவர்கள் என்பதால் மழை, குளிர்காலத்தில் உடல் நிலை பாதிப்பு காரணமாக விடுப்பில் செல்கின்றனர். ஒரு சில கடைகளில் ஒரே ஒரு விற்பளையாளர்கள் மட்டும் பணி செய்வதால் ரேஷன் அட்டைதாரர்கள் உணவு பொருள் வாங்க பல மணி நேரம் காத்து நிற்க வேண்டி உள்ளதால் அவதிப்படுகிறார்கள். எனவே ரேஷன் கடைகளில் கூடுதல் ஆட்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?




