திண்டுக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மதுபிரியர்கள் மீது நடவடிக்கை
வடமதுரை, வேடசந்தூர்
தெரிவித்தவர்: சுமித் ராஜா
வடமதுரையில் ஏ.வி.பட்டி செல்லும் சாலை அருகே 2 டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்படுகின்றன. இங்கு வரும் மதுபிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கிச் சென்று சாலையோரம் அமர்ந்து குடிக்கின்றனர். இதனால் அந்த சாலையில் செல்லும் பள்ளி மாணவர்களும், பெண்களும் முகம் சுழித்தபடி செல்லும் அவல நிலை உள்ளது. எனவே ஏ.வி.பட்டி சாலையில் பொது இடத்தில் அமர்ந்து மது அருந்தும் மதுபிரியர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.