தஞ்சாவூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கருவேல மரங்கள் அகற்றப்படுமா?
ஒரத்தநாடு, தஞ்சாவூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதி குமணன்குளம் வடகரை சாலையோரத்தில் கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்து காடுபோல் காட்சி அளிக்கிறது. இதனால் அந்த பகுதி விஷப்பூச்சிகளின் கூடாரமாக மாறிவருகிறது. மேலும், விஷப்பூச்சிகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுகின்றன. இதன் காரணமாக வீடுகளில் உள்ள பெண்கள், குழந்தைகள் அச்சத்துடன் காணப்படுகின்றனர். இரவு நேரங்களில் சாலையில் நடந்து செல்பவர்களும் விஷப்பூச்சிகளின் நடமாட்டத்தால் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள கருவேல மரங்களை அகற்றிட நடவடிக்கை எடுப்பார்களா?