கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Mohan
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம்-தேன்கனிக்கோட்டை செல்லும் மெயின்ரோட்டில் துளசி நகர் பகுதியில் ஒரே இடத்தில் 3 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. சின்னட்டி, ஏ.புதூர், பெரமண்ட ஏரி, துளசி நகர் ஆகிய கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் டாஸ்மாக் கடைகள் உள்ள பாதையில் சென்று வருகின்றனர். மதுப்பிரியர்கள் சாலையோரம் ஆங்காங்கே நிற்பதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் இந்த பாதையில் கடந்து செல்ல சிரமப்படுகின்றனர். மேலும் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே அந்த டாஸ்மாக் கடைகளை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.ராஜேஷ்குமார், கெலமங்கலம், கிருஷ்ணகிரி.