கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
இடிந்துவிழும் நிலையில் அங்கன்வாடி மையம்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் எக்கூர் கிராமத்தில் சேதமடைந்த அங்கன்வாடி கட்டிடம் உள்ளது. அந்த கட்டிடத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்தும், கம்பிகள் வெளியே தெரிந்தபடியும் இருக்கின்றன. மேலும் மழைக்காலங்களில் மழைநீர் உள்ளே ஒழுகுகிறது. எனவே குழந்தைகளின் பாதுகாப்பு கருதி இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்தை இடித்து அகற்றி புதிய கட்டிடம் கட்ட வேண்டும்.
-எம்.ராஜேஷ், எக்கூர், கிருஷ்ணகிரி.






